China-வை பின்னுக்கு தள்ளிய IAF | Most Powerful Air Force In The World | #Defence

2022-06-02 808

இந்திய விமானப் படை உலகின் சக்திவாய்ந்த விமானப் படைகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. நவீன ராணுவ விமானங்களின் உலக டைரக்டரி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சீனாவை இந்தியா வென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The Indian Air Force is the third most powerful air force in the world. According to the World Directory of Modern Aircraft, India has beaten China | India Beats China

#IAF
#IndianAirForce
#China